லாரியில் தீவிபத்து

img

தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரியில் தீவிபத்து

கோவில்பட்டியிலிருந்து பீகாருக்கு லாரி ஒன்று தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.